Map Graph

இராணிப்பேட்டை மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

இராணிப்பேட்டை என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.

Read article
படிமம்:N-TN-C211_Monolithic_rockcut_Mahendravadi.jpgபடிமம்:Delhi_gate_-_river_side_view.jpgபடிமம்:Ranipet_in_Tamil_Nadu_(India).svgபடிமம்:Circle_frame.svgபடிமம்:Arakkonam_lok_sabha_constituency_(Tamil).png